உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அறநிலைய துறையில் கிறிஸ்தவ அதிகாரி? வெளியான அதிர்ச்சி தகவல் | PWD Engineer Transfer | Religious

அறநிலைய துறையில் கிறிஸ்தவ அதிகாரி? வெளியான அதிர்ச்சி தகவல் | PWD Engineer Transfer | Religious

மத அடிப்படையில் அதிகாரி மாற்றம்? அமைச்சர் ஆதவ் துறையில் புகைச்சல் தமிழகத்தில், த.வெ.க ஆட்சி அமைந்த பின் கடந்த ஜூலை, 16ம் தேதி பொறியாளர்கள் 23 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளராக இருந்த பரிமளா, அறநிலைய துறைக்கு அயல் பணியாக மாற்றப்பட்டார்.

அக் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ