உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அயர்லாந்தில் தாக்குதல்: கொந்தளிப்பில் இந்திய சமூகம் | Racist attacks | Ireland | India | Dinamalar

அயர்லாந்தில் தாக்குதல்: கொந்தளிப்பில் இந்திய சமூகம் | Racist attacks | Ireland | India | Dinamalar

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பிற நாட்டினரின் குடியேற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் அதிகளவு அங்கு குடியேறி, மருத்துவம், தகவல் தொழில் நுட்ப துறைகளில் வேலை செய்து வருகின்றனர். இதனால் உள்ளூர் மக்களுக்கு வீடு வாடகை உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் சமீபகாலமாக இந்தியர்கள் மீது வெறுப்பை வெளிக்காட்டி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு இந்திய வம்சாவளியினர் இனவெறி கும்பல்களால் தாக்கப்பட்டனர்.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி