/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு | Rahul Gandhi | Ravneet Bittu | Traitor
மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு | Rahul Gandhi | Ravneet Bittu | Traitor
துரோகியின் முகத்தை பாருங்க அமைச்சரை விமர்சித்த ராகுல்! காங். ஆபீஸ் முன் பாஜ கண்டன ஆர்ப்பாட்டம் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிப் 04, 2026