வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ராவுளு தம்புட்டு போராட்டத்துக்கு இன்னு எப்பப் போனாலும் மூக்குப் புடிக்க ஒரு புடி புடுச்சுட்டுத்தான் போவது வழக்கம் . மூக்குப் புடிக்கச் சாப்பிட்ட தக்காளி சட்டினி கொஞ்சம் வந்துட்டாப்பில
பிரதமர் மோடி வீட்டருகே போராட்டம்; பரபரப்பு | Rahul gandhi | Priyanka | Delhi protest | PM Modi
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பார்லிமென்ட் நோக்கி அவர்கள் பேரணி நடத்தியபோது, தள்ளுமுள்ளு, மோதல், போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடந்தது.
ராவுளு தம்புட்டு போராட்டத்துக்கு இன்னு எப்பப் போனாலும் மூக்குப் புடிக்க ஒரு புடி புடுச்சுட்டுத்தான் போவது வழக்கம் . மூக்குப் புடிக்கச் சாப்பிட்ட தக்காளி சட்டினி கொஞ்சம் வந்துட்டாப்பில