/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காங்கிரஸ் வலையில் ராஜஸ்தான் பாஜக எம்பி | Rahul Kaswan | Mallikarjun Kharge
காங்கிரஸ் வலையில் ராஜஸ்தான் பாஜக எம்பி | Rahul Kaswan | Mallikarjun Kharge
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து கட்சி தாவல் சம்பவங்களும் நடக்கிறது. நேற்று ஹரியானா மாநில பாஜக எம்பி பிரிஜேந்திர சிங் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இன்று ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்பி ராகுல் கஸ்வான் பாஜகவில் இருந்து விலகினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
மார் 11, 2024