உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுல் மீது ஆக்ஷன்! பாஜவின் அதிரடி மூவ் | Rahul vs Bansuri Swaraj | Rahul speech in Lok Sabha | BJP

ராகுல் மீது ஆக்ஷன்! பாஜவின் அதிரடி மூவ் | Rahul vs Bansuri Swaraj | Rahul speech in Lok Sabha | BJP

லோக்சபாவில் இந்துக்கள், அதானி, அம்பானி, அக்னிவீர், வேளாண் பொருட்களுக்கான ஆதார விலை பற்றி ராகுல் பேசிய விஷயங்கள் புயலை கிளப்பின. அவர் விதிகளை மீறி பேசியதாகவும், தவறான தகவல்களை சொல்வதாகவும் பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல் பேச்சை பிரதமர் மோடி மட்டுமே 2 முறை குறுக்கிட்டார்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை