உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இனியாவது கட்சியை வளர்க்க பாருங்க! ராகுல் டென்ஷன் | Rahul | Congress | TVK | Vijay | TN Congress

இனியாவது கட்சியை வளர்க்க பாருங்க! ராகுல் டென்ஷன் | Rahul | Congress | TVK | Vijay | TN Congress

விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அங்கிருந்து விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்று பின், தமிழக காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் உடனே ஓட்டலுக்கு திரும்பினார்.

மே 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை