உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி | TN Weather | IMD | TN Rain Alert

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி | TN Weather | IMD | TN Rain Alert

வடகிழக்கு பருவமழை டிசம்பர் முதல் வாரத்தில் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் 30ம் தேதி தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடற்பரப்பில் 29ம் தேதி உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, 30ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும்.

நவ 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ