உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2023 டிசம்பர் மழையிலும் அரசு பாடம் கற்கவில்லை | Rainwater drainage | Velachery | Ram nagar | Chennai

2023 டிசம்பர் மழையிலும் அரசு பாடம் கற்கவில்லை | Rainwater drainage | Velachery | Ram nagar | Chennai

கடந்த ஆண்டு இறுதியில் மிரட்டிய மிக்ஜாம் புயல் மழை சென்னை மாநகரயே வெள்ளக்காடாக புரட்டிப்போட்டது அதிலும் தென்சென்னையில் அதிகமாக பாதித்த பகுதி என்றால் அது வேளச்சேரி ராம் நகர், 100 அடி சாலை, விஜய நகர் மெயின் ரோடு, தரமணி சாலை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகள் தான். மழைக்காலம் தொடங்க இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில் வேளச்சேரி ஏரியல் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை இணைக்கும் மழைநீர் வடிகால் பணி தொடர்ந்து நடக்கிறது.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !