தேங்கிய மழைவெள்ளம்; மதுரை மக்கள் ஆவேசம் | Madurai Rain | Waterlogging
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்தது. மதுரை நகர் பகுதிகளில் காலை முதல் இரவு வரை 14.3 செ.மீ மழை பெய்தது. மதுரையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இது. பிற்பகல் 3 மணிக்கு பிறகு 15 நிமிடங்களில் 4.5 செமீ மழை கொட்டி தீர்த்ததாக, வானிலை ஆய்வாளர்கள் கூறினர்.
அக் 26, 2024