/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒபிஎஸ் இதை செய்தால் சேர்ப்பது பற்றி பேசுவோம் | rajan chellappa | admk | OPS
ஒபிஎஸ் இதை செய்தால் சேர்ப்பது பற்றி பேசுவோம் | rajan chellappa | admk | OPS
எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் சேர தயாராக இருப்பதாக சொல்லும் ஓ பன்னீர் செல்வம், கொஞ்ச காலத்துக்கு இடையூறு செய்யாமல் இருந்தால் சேர்ப்பது பற்றி தலைமையிடம் பேசுவோம் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார்.
பிப் 14, 2025