உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சதியின் பின்னணியை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் | K.N.Rajanna resigns | Congress Ex minister

சதியின் பின்னணியை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் | K.N.Rajanna resigns | Congress Ex minister

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் ராகுல் போர்க்கொடி தூக்கி உள்ளார். ஓட்டு திருட்டு பிரச்னையை முன்வைத்து பெங்களூருவில் கடந்த 8ம் தேதி ராகுல் தலைமையில் போராட்டமும் நடந்தது. இந்த விவகாரத்தில், கர்நாடக கூட்டுறவு அமைச்சராக இருந்த ராஜண்ணா தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியையும், சித்தராமய்யா அரசையும் குற்றம் சாட்டினார்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை