உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திர பாலாஜி ஓபன் டாக் | ADMK protest | Rajendra Balaji

விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திர பாலாஜி ஓபன் டாக் | ADMK protest | Rajendra Balaji

அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிக்கு மாதம் ₹2500 மின் கட்டண உயர்வை கண்டித்தும் ரேசனில் பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கக் கோரியும் அதிமுக சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை