உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக தவறு செய்தால் தட்டி கேட்போம்: ராஜேஷ்குமார் Rajeshkumar | Congress MLA | Rahul Birthday

திமுக தவறு செய்தால் தட்டி கேட்போம்: ராஜேஷ்குமார் Rajeshkumar | Congress MLA | Rahul Birthday

திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்போம்! போட்டு தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ! கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸார், ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !