/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெகவுக்கு எதிராக பிரசார களத்தில் குதிக்கும் ரஜினி ரசிகர்கள்: விஜய் ஆதரவாளர்கள் அதிர்ச்சி | Rajini
தவெகவுக்கு எதிராக பிரசார களத்தில் குதிக்கும் ரஜினி ரசிகர்கள்: விஜய் ஆதரவாளர்கள் அதிர்ச்சி | Rajini
சென்னையில், தி.மு.க., அரசுக்கு எதிராக சமீபத்தில் த.வெ.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர்ஆதவ் அர்ஜூனா பேசினார். ரஜினி அரசியலுக்கு வரவிருந்த சமயத்தில் தி.மு.க., அவரை மிரட்டியது. அதனால், அவர் அரசியலுக்கு வருவதில் இருந்து பின் வாங்கி விட்டார். இன்று, தி.மு.க.,வினர் நடத்தும் ரெட்ஜெயன்ட் சினிமா தயாரிப்பு நிறுவன படத்தில் ரஜினி நடிக்கச் சென்று விட்டார் என கிண்டல் அடித்தார்.
மார் 15, 2026