உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரஜினிகாந்த் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித்ஷா உத்தரவு! Annamalai | Nainar Nagendran

ரஜினிகாந்த் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித்ஷா உத்தரவு! Annamalai | Nainar Nagendran

தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி, வீ தி லீடர்ஸ் இயக்கத்தை தொடங்கினார். அதை அறிவித்தபோது, தன் இயக்கத்தில் இணையுமாறு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார். இதனால், அண்ணாமலை இயக்கத்துக்கு ரஜினி ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ரஜினியின் பெயர், படத்தை, எந்த கட்சியும் எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது என ரஜினி தலைமை ரசிகர் நற்பணி மன்றம் அறிவித்தது.

ஜூன் 17, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S.V.Srinivasan
ஜூன் 17, 2026 11:14

ரஜினி சப்போர்ட் தேவையில்லை அண்ணாமலை ஜி.


DEVA
ஜூன் 17, 2026 08:28

ரஜினி நயினாரையே ஆதரிக்கட்டும் .அண்ணாமலைக்கு வேண்டாம் ரஜினி ஆதரவு. அதுவும் ரஜினி ஒரு திமுக குறிப்பாக உதயநிதி ஆதரவாளர். எனவே கூட்டணி குறித்து பேசி உதவுமாறு ரஜினியை சந்திக்க நாயினரை போக சொல்லி இருப்பார் அமித்ஷா. இதில் தேவை இல்லாமல் எதற்கு அண்ணாமலையை கோர்த்து விடுகிறீர்கள்?>


Mani . V
ஜூன் 17, 2026 06:23

0+0 = 0, 0X0 = 0


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை