உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் விஜய் தான் சரிப்பட்டு வருவார் | Rajmohan | Tvk| Vijay | Cm Vijay

முதல்வர் விஜய் தான் சரிப்பட்டு வருவார் | Rajmohan | Tvk| Vijay | Cm Vijay

முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று ஒதுக்கப்பட்டன. அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்பட தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டது. ராஜ்மோகனுக்கு சினிமா துறை பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாக நடிகர் விஷால் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். திரையுலகம் கடுமையான நஷ்டங்களை சந்தித்து வருகிறது. பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது.

மே 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை