உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுல் பேச்சுக்கு ராஜ்நாத் பதிலடி | Breaking | Rajnath Singh | Rahul Gandhi

ராகுல் பேச்சுக்கு ராஜ்நாத் பதிலடி | Breaking | Rajnath Singh | Rahul Gandhi

சண்டையில் உயிர் துறக்கும் ராணுவ வீரருக்கு கிடைக்கும் இழப்பீடும், கவுரவமும் அக்னிவீர் திட்டத்தில் இல்லை அக்னிவீர் திட்டத்தின் கீழ் சேரும் ராணுவ வீரர் இறந்தால் அதை வீரமரணமாக அரசு ஏற்பதில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேச்சு அப்போது குறுக்கிட்ட ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தவறான தகவல் என்றார் அக்னிவீர் திட்டத்தின் கீழ் பணியாற்றி வீர மரணம் அடையும் வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது என்றார் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சரியான தகவலை கூறுகிறார் எதிர்கட்சி தலைவர் ராகுல் பொய் பேசுகிறார் இந்த சபை பொய் பேசுவதற்கானதல்ல என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு ராகுல் பேச்சால் லோக்சபாவில் கடும் அமளி

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை