/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தொகுதி மறுவரையறைக்கு ராகுல் எதிர்ப்பு: பிரதமரை விமர்சித்ததால் லோக்சபாவில் பரபரப்பு | Rahul | PM
தொகுதி மறுவரையறைக்கு ராகுல் எதிர்ப்பு: பிரதமரை விமர்சித்ததால் லோக்சபாவில் பரபரப்பு | Rahul | PM
வார்த்தையை விட்ட ராகுல் பொங்கி எழுந்த ராஜ்நாத் சிங் லோக்சபாவில் பரபரப்பு விவாதம் பார்லிமென்ட் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் நாடு முழுதும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஏப் 17, 2026