உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எந்த சக்தியாலும் இந்தியாவை அசைத்து பார்க்க முடியாது | Rajnath Singh | MilitaryExports |ArmsExport

எந்த சக்தியாலும் இந்தியாவை அசைத்து பார்க்க முடியாது | Rajnath Singh | MilitaryExports |ArmsExport

ஷீரடியில், வெடிமருந்து உற்பத்தி பிரிவை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது, தமக்கு தேவையான ஆயுதங்களை தாமே தயாரிக்கும் நாடுதான் சொந்த எதிர்காலத்தை எழுதும். அது போன்ற நாடாக இந்தியா மாறி வருகிறது.

மே 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி