உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 5 மாநிலங்களில் ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

5 மாநிலங்களில் ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

#Rajyasabhaelection #CVShanmugam #TVK #PraveenChakravarthy #Congress #Rahul #Rajyasabha #BJP #BJP #Maharashtra #TNPolitics நாட்டின் 10 மாநிலங்களில் 24 ராஜ்யசபா எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்க உள்ளது. அந்த வகையில், ஆந்திரா, குஜராத், கர்நாடகாவில் தலா 4, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்ட்டில் 2, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா 1 ராஜ்யசபா எம்பிக்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது.

ஜூன் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ