/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 200 சீட் முழக்கம் எங்கே போச்சு திமுக ஆட்சி வராது என்பது உறுதி | Rama Sreenivasan | BJP
200 சீட் முழக்கம் எங்கே போச்சு திமுக ஆட்சி வராது என்பது உறுதி | Rama Sreenivasan | BJP
திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 50க்கு மேற்பட்ட நிர்வாகிகள் பாஜ மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர். அதன்பிறகு பேட்டியளித்த ராம ஸ்ரீனிவாசனிடம், அமித் ஷாவின் கூட்டணி ஆட்சி கருத்தால் அதிமுக-பாஜ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதா? என பத்திரிகையாளர்கள் கேட்டனர். ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஒன்றும் ஏமாளி அல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு நாங்களும் ஏமாற மாட்டோம் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளது பற்றியும் கேட்டனர்.
ஜூலை 22, 2025