உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அன்புமணி விஸ்வரூபம்... பாமகவில் மாபெரும் மாற்றம் | PMK | Ramadoss | Anbumani Ramadoss | PMK Crisis

அன்புமணி விஸ்வரூபம்... பாமகவில் மாபெரும் மாற்றம் | PMK | Ramadoss | Anbumani Ramadoss | PMK Crisis

ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தனித்தனியாக செயல்பட்டனர். 90 சதவீத பாமக நிர்வாகிகள் அன்புமணி பக்கம் இருந்ததால், புதிதாக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களை ராமதாஸ் நியமித்தார். பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் அன்புமணிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் பொதுச்செயலாளராக முரளிசங்கர், இணை பொதுச்செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அருள், பொருளாளராக சையத் மன்சூர் ஆகியோரை ராமதாஸ் நியமித்தார். மூத்த மகள் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராகவும் அவரது மகன் சுகந்தனை, மாநில செயற்குழு உறுப்பினராகவும் ராமதாஸ் நியமித்தார். சட்டசபை தேர்தலையும் அப்பா, மகன் தனித்தனி அணியாக சந்தித்தனர். இந்நிலையில் தான் ராமதாசின் 61வது திருமண நாளான நேற்று முன்தினம் அவரை குடும்பத்துடன் சென்று அன்புமணி சந்தித்தார் #PMK #PattaliMakkalKatchi #Ramadoss #AnbumaniRamadoss #PMKNews #TamilNaduPolitics #TNPolitics #TamilPolitics #PoliticalNews #TamilNaduNews #BreakingNews

ஜூன் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !