/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமிக்கு சசிகலா வைத்த வெடி! இதுவரை வெளிவராத தகவல் Ramadoss Sasikala meeting | TN Election 2026
பழனிசாமிக்கு சசிகலா வைத்த வெடி! இதுவரை வெளிவராத தகவல் Ramadoss Sasikala meeting | TN Election 2026
சசிகலாவின் கூட்டணி அழைப்பு தொடர்பாக பாமக நிறுவனர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறியது: பாமக தலைவர் அன்புமணி இருப்பதால் ராமதாசால் அதிமுக கூட்டணியில் சேர முடியவில்லை; விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பால் திமுக கூட்டணிக்கும் போக முடியவில்லை. இப்படியொரு குழப்பமான சூழலில் தான், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கி இருக்கும் சசிகலா, கடந்த 11ம் தேதி திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று ராமதாசை சந்தித்து பேசினார்.
மார் 14, 2026