/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜி.கே.மணி செய்த 2 தவறுகள்: அதிரடியாக நீக்க அன்புமணி முடிவு | Dr. ramadoss vs anbumani
ஜி.கே.மணி செய்த 2 தவறுகள்: அதிரடியாக நீக்க அன்புமணி முடிவு | Dr. ramadoss vs anbumani
பாமகவில் அப்பா ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் பல மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டு மோதி வருகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையமோ, பாமக தலைவர் அன்புமணிதான் என அங்கீகாரம் வழங்கியது. அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து மோசடி செய்து விட்டதாக, டில்லி போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் ராமதாஸ் சார்பில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி புகார் அளித்தார்.
டிச 18, 2025