/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேர்தல் நேரத்தில் மக்கள் மனசு மாறிடுது: ராமதாஸ்! | Ramadoss | PMK Founder | Thailapuram
தேர்தல் நேரத்தில் மக்கள் மனசு மாறிடுது: ராமதாஸ்! | Ramadoss | PMK Founder | Thailapuram
பாமகவுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டேன்றாங்க! ஏன்னு தெரியல: ராமதாஸ் ஆதங்கம்! பாமகாவின் 36வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக கொடியை நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார்.
ஜூலை 16, 2024