உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராமதாஸ் அறிவிப்பு பற்றி பரபரப்பு பேட்டி | G.K.Mani | PMK | Ramadoss | Anbumani

ராமதாஸ் அறிவிப்பு பற்றி பரபரப்பு பேட்டி | G.K.Mani | PMK | Ramadoss | Anbumani

பாமக தலைவராக இருந்த அன்புமணியிடம் இருந்து அந்த பதவியை பறித்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தது கட்சிக்குள் புயலை கிளப்பி உள்ளது. இனி அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என ராமதாஸ் அறிவித்ததற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சூழலில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி இன்று அவசர அவசரமாக நிறுவனர் ராமதாசை சந்திக்க தைலாபுரம் இல்லத்திற்கு வந்தார்.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை