உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருபுவனம் ராமலிங்கம் சம்பவம்: தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி | Ramalingam Case

திருபுவனம் ராமலிங்கம் சம்பவம்: தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி | Ramalingam Case

தஞ்சாவூர், திருபுவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம், 2019ல் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட கும்பலை தட்டிக்கேட்டதால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தில் ஈடுபட்ட தவா குழுவினரின் செயல்பாடுகளை எதிர்த்ததே இந்தக் கொலைக்கு முக்கியக் காரணம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. முதலில் தமிழக காவல்துறையினர் விசாரித்த இந்த வழக்கு, பின்னர் மார்ச் 2019ல் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் 18 பேர் மீது NIA குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மார் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை