உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கடைசி வரை நிலவிய சஸ்பென்ஸ் மோடி தலையீட்டால் சுமுக முடிவு | Cm rangasamy | Puducherry assembly

கடைசி வரை நிலவிய சஸ்பென்ஸ் மோடி தலையீட்டால் சுமுக முடிவு | Cm rangasamy | Puducherry assembly

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது முதல்வராக ரங்கசாமி உள்ளார் . வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணியில் திடீர் பிரச்னை ஏற்பட்டது லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லசின் லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்கக்கூடாது என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

மார் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை