உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சொந்த தேவைக்கு அரசு கஜானாவில் கை வைத்ததாக குற்றச்சாட்டு Ranil Wickremasinghe arrested | Sri Lanka

சொந்த தேவைக்கு அரசு கஜானாவில் கை வைத்ததாக குற்றச்சாட்டு Ranil Wickremasinghe arrested | Sri Lanka

இலங்கையில், 2022ல் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷேவுக்கு எதிராக நாடு முழுதும் பெரும் கலவரம் வெடித்தது. ராஜபக்ஷே நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின, ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆனார். 2024வரை அந்த பதவியில் இருந்த ரணில், சரிந்து கிடந்த இலங்கையின் பொருளாதாரத்தை சற்று தூக்கி நிறுத்துவதில் பெரும்பங்காற்றினார். சர்வதேச தலைவர்களுடன் பேச்சு நடத்தி, இலங்கைக்கு தேவையான நிதி ஆதாரத்தை கடனாக பெற்றார்.

ஆக 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ