/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 4 வேன்+லாரி மோதி கோர விபத்து... உலுக்கும் சோகம் Rasipuram accident | Tourist van | Namakkal case
4 வேன்+லாரி மோதி கோர விபத்து... உலுக்கும் சோகம் Rasipuram accident | Tourist van | Namakkal case
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்த 15 பேர், சுற்றுலா வேனில் தேனி மளிகை கருப்பசாமி கோயிலுக்கு சென்றனர். சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவில் சொந்த ஊருக்கு மீண்டும் புறப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாச்சலில் உள்ள மேம்பாலத்தில் வேன் சென்ற போது, முன்னாள் சென்ற இன்னொரு சுற்றுலா வேனை டிரைவர் முந்த முயற்சி செய்தார்.
மே 02, 2026