உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குன்றத்துார் ஆஸ்பிடலில் தாய், தந்தைக்கு சிகிச்சை

குன்றத்துார் ஆஸ்பிடலில் தாய், தந்தைக்கு சிகிச்சை

குன்றத்துாரை சேர்ந்த கிரிதரன் வீட்டில் எலித் தொல்லையை சமாளிக்க இரவு வீட்டின் பல பகுதிகளில் எலி மருந்து துாவினார் வீடு முழுதும் எலி மருந்தின் நெடி பரவியது காலை எழுந்தபோது கிரிதரன் மற்றும் அவரது மனைவிக்கு தலை சுற்றல் ஏற்பட்டது குழந்தைகள் இருவரும் மயங்கிய நிலையில் இருந்தனர்

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை