/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கார்டு கிடைத்தும் பயனில்லை மக்கள் ஏமாற்றம் | Ration Card | Tamilnadu govt
கார்டு கிடைத்தும் பயனில்லை மக்கள் ஏமாற்றம் | Ration Card | Tamilnadu govt
கடந்த ஆண்டு தமிழக அரசின் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. பயனாளிகள் தேர்வு நடைபெற்றதால், கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு ஒப்புதல் அளிப்பது, அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
செப் 07, 2024