உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மத்திய அரசு வரம் கொடுத்தும் குறுக்கே நிற்கும் பூசாரி திமுக | Tamilnadu Rations shops | ADMK

மத்திய அரசு வரம் கொடுத்தும் குறுக்கே நிற்கும் பூசாரி திமுக | Tamilnadu Rations shops | ADMK

தமிழக ரேஷன் கடைகளில் மக்கள் கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். அதற்காக மாதந்தோறும் மத்திய அரசு கோதுமையை ஒதுக்கீடு செய்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை 17,100 டன் கோதுமையை மத்திய அரசு வழங்கியது. மார்ச் மாதம் முதல் 8,576 டன் கோதுமை ஒதுக்கப்படுகிறது.

நவ 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ