/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அடித்து ஆடும் கவர்னர் ரவி: மேலிடம் தந்த சிக்னல் | R N Ravi | Governor of Tamil Nadu
அடித்து ஆடும் கவர்னர் ரவி: மேலிடம் தந்த சிக்னல் | R N Ravi | Governor of Tamil Nadu
தமிழக கவர்னர் ரவி 2019ல் இருந்து பதவியில் இருக்கிறார். மத்திய உளவு துறையில் அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற ரவி 2019ல் ஆகஸ்ட்டில் நாகலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது மேகாலயா கவர்னராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் 2021 செப்டம்பரில் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழகத்தில் மூன்று வருடம் என கவர்னர் ரவியின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. பொதுவாக கவர்னராக நியமனம் செய்யப்படுபவர் 5 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்கலாம். அதன்பிறகு அடுத்த கவர்னர் நியமிக்கப்படும் வரை அவரது பதவி நீட்டிக்கப்படலாம்.
ஜூலை 19, 2024