உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுலின் பேச்சால் சூடான மத்திய அமைச்சர் சரவெடி | Ravneet singh bittu | Union minister remarks | Rahu

ராகுலின் பேச்சால் சூடான மத்திய அமைச்சர் சரவெடி | Ravneet singh bittu | Union minister remarks | Rahu

அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், சீக்கியர்களின் உரிமை போராட்டம் குறித்து பேசினார். சீக்கியர்கள் தலைப்பாகை, கட்டா அணியவும், குருத்வாரா செல்லவும் இந்தியாவில் உரிமை உண்டா? என கேள்வி எழுப்பி இருந்தார். ராகுலின் இந்த பேச்சுக்கு, சீக்கியர்களுக்கு என இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனிநாடு கேட்கும் பயங்கரவாத இயக்க தலைவரான பன்னூன் ஆதரவு தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையானது. ராகுலின் சர்ச்சை பேச்சுக்கு பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி