/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமிக்கு சவால் விட உதயநிதிக்கு தகுதி இல்லை | RB Udhayakumar | Challenge | Udhayanidhi | ADMK
பழனிசாமிக்கு சவால் விட உதயநிதிக்கு தகுதி இல்லை | RB Udhayakumar | Challenge | Udhayanidhi | ADMK
வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். யார் ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் அதிகம் செயல்படுத்தப்பட்டன என விவாதிக்க தயாரா? என முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியுடன் தான் விவாதிக்க தயார் என்றும், விவாதத்திற்கு அழைத்தால் செல்வேன் என்றும் கூறினார். பழனிசாமிக்கு சவால் விடும் அளவிற்கு உதயநிதிக்கு தகுதியும் அனுபவமும் இல்லை என எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
நவ 12, 2024