உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் | Polymer banknotes | RBI plastic currency

இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் | Polymer banknotes | RBI plastic currency

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருமளவு அதிகரித்திருந்தாலும், அன்றாட தேவைகளுக்கான ரொக்க பணத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் ஏற்படும் சவால்களை சமாளிக்க பிளாஸ்டிக் நோட்டு முறை கொண்டுவர இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, நீண்ட காலம் உழைக்க கூடிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய அச்சடிப்பு நிறுவனமான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் மூலம் இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஜூலை 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி