/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சுதேசி சிந்தனை நாட்டை வளப்படுத்தும்: ரதன் ஷார்தா RDFIH meeting| RSS| BJP| Deendayal Upadhyaya| Ratan
சுதேசி சிந்தனை நாட்டை வளப்படுத்தும்: ரதன் ஷார்தா RDFIH meeting| RSS| BJP| Deendayal Upadhyaya| Ratan
ஜனசங்க தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய பிறந்த நாள் விழாவையொட்டி, ஒருங்கிணைந்த மனிதநேயத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் சிறப்பு சிந்தனை கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் சிந்தனையாளரும், எழுத்தாளருமான ரதன் ஷார்தா சிறப்புரை ஆற்றினார்.
செப் 30, 2024