உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தனி விமானம், கார், நகைகள்: ஐடி ரெய்டில் மிரளவிட்ட சென்னை நிறுவனம் | Refex Group Raid

தனி விமானம், கார், நகைகள்: ஐடி ரெய்டில் மிரளவிட்ட சென்னை நிறுவனம் | Refex Group Raid

சென்னை தியாகராய நகர், பசுல்லா ரோட்டில், ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. நிலக்கரி இறக்குமதி, மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பு, குளிர்சாதன பெட்டிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அனில் ஜெயின் என்பவர் இதன் தலைவராக உள்ளார். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

டிச 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை