உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல் கேபினட் கூட்டத்தில் டில்லி அரசு எடுத்த முக்கிய முடிவு | Rekha Gupta | Ayushman Bharat Yojana

முதல் கேபினட் கூட்டத்தில் டில்லி அரசு எடுத்த முக்கிய முடிவு | Rekha Gupta | Ayushman Bharat Yojana

டில்லி முதல்வராக பொறுப்பேற்ற ரேகா குப்தா தலைமையில் புதிய அரசின் முதல் கேபினட் கூட்டம் நேற்று மாலை நடந்தது. அமைச்சர் பர்வேஷ் உட்பட 6 அமைச்சர்களும் பங்கேற்ற கூட்டத்தில், பாஜவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. டில்லியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை