வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ட்ராவிடா மாடல் அப்படி தான் இருக்கும்
திராவிட பாடல் ஆட்சியில் சர்வ சாதாரணமாக பல இடங்களிலும் மிக சுதந்திரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. விஷ்ணுவின் மேல் கண்ணை மூடி நடவடிக்கை எடுத்த அன்பில் மகேஷும், பள்ளிக்கல்வித்துறையும், தமிழ்நாடு அரசாங்கமும் இதயம் கண்டுகொள்ளாமல் விட்டு விடும். அல்லது பலபேருடைய வாயை அடைப்பதற்காக பெயருக்கு ஏதாவது செய்வார்கள் அவ்வளவுதான்.