/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கவர்னர் ரவி மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு Republic day tea party |TN Governor Ravi| Congress
கவர்னர் ரவி மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு Republic day tea party |TN Governor Ravi| Congress
குடியரசு தினத்தை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ராஜ்பவனில் கவர்னர் சார்பில் தேனீர் விருந்து அளிக்கப்படும் கவர்னரின் தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். கவர்னர் ரவியின் செயல்பாடுகள் மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கும் மக்கள் நலனுக்கும் எதிராக இருக்கிறது. கவர்னரின் தேனீர் விருந்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜன 23, 2025