/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அண்ணா பல்கலை சம்பவத்துக்கு கவர்னர்தான் பொறுப்பு | R S Bharathi | Governor RN ravi | Dmk
அண்ணா பல்கலை சம்பவத்துக்கு கவர்னர்தான் பொறுப்பு | R S Bharathi | Governor RN ravi | Dmk
தற்காலிக பணியாளர் என்பதால் உரையை படிக்காமல் போய்விட்டார் கவர்னரை விமர்சித்த ஆர்.எஸ் பாரதி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரே இல்லை. அங்கு நடந்த பாலியல் சம்பவத்துக்கு கவர்னர்தான் பொறுப்பு என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறினார்.
ஜன 07, 2025