உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கணிப்புகளை பொய்யாக்கி சாதித்தது இந்தியா: மோகன் பாகவத் RSS Chief | India proved | mohan bhagwat

கணிப்புகளை பொய்யாக்கி சாதித்தது இந்தியா: மோகன் பாகவத் RSS Chief | India proved | mohan bhagwat

ராஜஸ்தான் மாநிலம் சிஹார் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது உலகத்துக்கு தேவை ஏற்படுகிற ஒவ்வொரு முறையும் இந்தியா எழுச்சி பெறுகிறது. இன்று நாம் அதை கண்கூடாக காண்கிறோம். சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாற்றை பார்த்தால், இந்தியா உயர்வு பெறும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ