உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புடின் சந்திப்பில் மோடி சொன்னது என்ன? PM Modi | Russia visit | Brics Summit

புடின் சந்திப்பில் மோடி சொன்னது என்ன? PM Modi | Russia visit | Brics Summit

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி கடந்த ஜூலையில் ரஷ்யாவுக்குச் சென்றபோது, அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து, அமைதி திரும்ப அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து உக்ரைனுக்குச் சென்று அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த போதும், இதை மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அக் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை