உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வியக்கவைத்த 'மோடி கட்டிப்பிடி வைத்தியம்' பின்னணி Modi ukraine visit | Russia vs Ukraine | Zelenskyy

வியக்கவைத்த 'மோடி கட்டிப்பிடி வைத்தியம்' பின்னணி Modi ukraine visit | Russia vs Ukraine | Zelenskyy

உலக அரசியலில் இன்று பீக்கில் இருப்பது பிரதமர் மோடி பற்றிய டாக் தான். அவர் செய்த மாயாஜாலம் உலக தலைவர்களை வாய் பிளக்க செய்திருக்கிறது. அதெப்டி, போரில் உக்கிரம் காட்டும் ரஷ்யாவுக்கும் போகிறார்... அடுத்த மாதமே போரில் உருக்குலைந்த உக்ரைனும் போகிறார்...! அவர் வருகையை ரஷ்யா கொண்டாடியது... இப்போது உக்ரைனும் கொண்டாடி மகிழ்கிறது... நிச்சயம் மோடியிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கிறது என்று உலக தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். அந்த அளவுக்கு, டாக் ஆப் தி வேலட் ஆகி இருக்கிறது மோடியின் ரஷ்ய விசிட்டும், உக்ரைன் விசிட்டும். அதிலும் பரபரப்பாக பேசப்படுவது மோடியின் கட்டிப்படி வைத்தியம் தான். பற்றி எரியும் போரையே நிறுத்தும் அளவுக்கு அருமருந்தாய் மாறி இருக்கிறது அந்த வைத்தியம். போர் பூமியில் மோடி அப்படி என்ன செய்தார்? ரஷ்யா, உக்ரைன் பயணத்தில் மோடி சாதித்தது என்னென்ன? உலக நாடுகள் மோடியை வியப்புடன் பார்க்க என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ