/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பயங்கரவாதியை நாடு கடத்த வைத்தது இந்தியா | Rwanda | Salman KHAN alias Salma | INTERPOL
பயங்கரவாதியை நாடு கடத்த வைத்தது இந்தியா | Rwanda | Salman KHAN alias Salma | INTERPOL
சல்மான் கானி என்பவன் போக்சோ வழக்கில் கைதாகி 2018 முதல் 2022 வரை பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது சிறையில் இருந்த பயங்கரவாதி நசீர் என்பவன் தொடர்பு கிடைத்தது. அப்போது சல்மானும் பயங்கரவாதியாக மாறினான். சிறையில் இருந்தே பயங்கரவாத திட்டங்களுக்கு இருவரும் சதி திட்டம் தீட்டினர். இதனுடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சல்மான் ஆயுதங்கள், வெடிபொருட்கள் திரட்டியதுடன், ஆட்களை திரட்டினான்.
நவ 28, 2024