உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பக்தரின் உணர்வுகளை புண்படுத்துதல் நியாயமா? சபரிமலை வழக்கில் பரபரப்பு வாதம் | Sabarimala Case

பக்தரின் உணர்வுகளை புண்படுத்துதல் நியாயமா? சபரிமலை வழக்கில் பரபரப்பு வாதம் | Sabarimala Case

சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என, 2018ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பினர். சபரிமலை கோயில் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை