/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கேரளாவில் காங்கிரசை ஜெயிக்க வைத்த பலே பாடல் | Kerala | Sabarimalai | Pinarayi Vijayan
கேரளாவில் காங்கிரசை ஜெயிக்க வைத்த பலே பாடல் | Kerala | Sabarimalai | Pinarayi Vijayan
கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணி 45 ஆண்டுகளாக கோலோச்சிய, திருவனந்தபுரம் மாநகராட்சியை, பா.ஜ., கைப்பற்றிவிட்டது. காங்கிரசின் அபார வெற்றிக்கு பின்னால், பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக அமைந்தது, தேர்தல் பிரசாரத்தின்போது அக்கட்சியினர் பயன்படுத்திய பிரசார பாடல்தான்!
டிச 18, 2025